Thenmadurai Vaigai Nadhi Song Lyrics Dharmathin Thalaivan

Published by
Thenmadurai Song Lyrics Dharmathin Thalaivan
#ilaiyaraja #SPB #Vaali

Thenmadurai
vaigai nadhi
dhinam paadum
thamizh paattu

thaeigindradhu
thaeigindradhu pon
maalai nilaa.
thaeyaadhadhu nam
aasai nilaa
idhu vaanam pole
vaazhum paasam.

Then madhurai
vaigai nadhi
dhinam paadum
thamizh paattu
Then madhurai …

Nammai pola nenjam konda
anna thambi yaarum illai
thanni pola endrum ennum
neeyum naanum
orr thaai pillai.

thambi undhan ullam thaane
annan endrum vaazhum ellai
ondraai kaanum
vaanam endrum
rendaai maara
niyaayam illai

kannoduthaan un vannam
nenjoduthaan un ennai
munneru nee menmaelum
en aasaigal kaikoodum

indha nesam paasam
naalum vazhga.

Then madhurai ..

nenjil ennai naalum
vaithu konju vanna
thogai ondru.

manjam maalai maelam
yaavum kannil kaanum
kaalam undu

poovai soodi
pottum vaikka

maaman undu maane maane
ullam thannai kollai
konda kalvan ingu
naane naane

unnodu thaan en jeevan
ondraakkinaan nam dhevan
neethaanammaa en thaaram
maarathammaa ennaalum

indha nesam paasam
naalum vazhga.

Then madhurai
vaigai nadhi
dhinam paadum
thamizh paattu

thaeigindradhu pon
maalai nilaa.
thaeyaadhadhu nam
aasai nilaa
idhu vaanam pole
vaazhum paasam.

Then madhurai
vaigai nadhi
dhinam paadum
thamizh paattu
Then madhurai ..

தென்மதுரை வைகை நதி Lyrics in Tamil

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு

தேய்கின்றது   பொன் மாலை நிலா.
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலெ வாழும் பாசம்..

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை

நம்மை போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னை போல என்றும் என்னும்
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை.

தம்பி உந்தன் உள்ளம் தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை

கண்ணோடுதான் உன் வண்ணம்
நெஞ்சொடுதான் உன் எண்ணம்
முன்னேறு நீ மென்மெலும்
என் ஆசைகள் கைகூடும்

இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க.

நெஞ்சில் என்னை நாளும்
வைத்து கொஞ்சு வண்ண
தொகை ஒன்று.

மஞ்சள் மாலை மேளம்
யாவும் கண்ணில்
காணும் காலம் உண்டு

பூவை சூடி பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே மானே
உள்ளம் தன்னை கொள்ளை
கொண்ட கள்வன் இங்கு நானே நானே

உன்னோடு தான் என் ஜீவன்
ஒன்றாக்கினான் நம் தேவன்
நீதானம்மா என் தாரம்
மாறதம்மா எந்நாளும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க.

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு

தேய்கின்றது   பொன் மாலை நிலா.
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலெ வாழும் பாசம்..

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை