Kattre Poongattre Lyrics Priyamana Thozhi

Published by
Kattre Poongattre Song Lyrics Priyamana Thozhi

Kaattre poongaattre
oru kavidhai solvaayaa
vinnil sellathaan
un siragugal tharuvaayaa

thenndralaai varugiren
pookkalaai pookka vaa
vaarthaiyaai varugiren
paadalaai paada vaa

Kaattre poongaattre
oru kavidhai solvaayaa
vinnil sellathaan
un siragugal tharuvaayaa

nadhi enbadhu ornaal
kadal enbadhai serum
eppodhume odum
nadhiyaagalaam

Roja chedi pole
nee pookkalaam ingae
kaattrodu poraadum
gunam vendume

ada ullangaiyaal
sooriyanai moodida
mudiyaadhe..

oru paravai modhi
gopuram thaan
saaindhida koodaadhe

tholane tholane
oviyan kai vali
chithiram aagudhu
ovvoru valiyilum
saadhanai ulladhu.

kaattre poongaattre..

puyal veesume endru
kadal oaramaai nindru
anai kattinaal adhu
oaivadhillai

mazhai thoorume endru
nadu vaanile vandhu
thirai kattinaal
mazhai mudivadhillai

erimalai meedhu
thanneer oottri
anaithida mudiyaadhu

oru minnal keettrai
noolil katti
niruthida iyalaadhu

unai yaar velvadhu
sippiyin porumaithaan
muthupol minnudhu

ilaigalin sakthithaan
kanigalai thaangudhu.

Kaattre poongaatre..

காற்றே பூங்காற்றே - பிரியமான தோழி Lyrics in Tamil

காற்றே பூங்காற்றே
ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான்
உன் சிறகுகள் தருவாயா

தென்றலாய் வருகிறேன்
பூக்களாய் பூக்க வா
வார்த்தையாய் வருகிறேன்
பாடலாய் பாட வா

காற்றே பூங்காற்றே
ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான்
உன் சிறகுகள் தருவாயா

நதி என்பது ஓர்நாள்
கடல் என்பதை சேரும்
எப்போதுமே ஓடும்
நதியாகலாம்

ரோஜா செடி போலே
நீ போக்கலாம் இங்கே
காற்றோடு போராடும்
குணம் வேண்டுமே

அட உள்ளங்கையில்
சூரியனை மூடிட
முடியாதே

ஒரு பறவை மோதி
கோபுரம் தான்
சாய்ந்திட கூடாதே

தோழனே தோழனே
ஓவியன் காய் வலி
சித்திரம் ஆகுது
ஒவ்வொரு வழியிலும்
சாதனை உள்ளது

காற்றே பூங்காற்றே

புயல் வீசும் என்று
கடல் ஓரமாய் நின்று
அணை  கட்டினால்
அது ஓய்வதில்லை

மழை தூறுமே என்று
நடு வானிலே வந்து
திரை கட்டினால்
மழை முடிவதில்லை

எரிமலை மீது
தண்ணீர் ஊற்றி
அணைத்திட முடியாது

ஒரு மின்னல் கீற்றை
நூலில் கட்டி
நிறுத்திட இயலாது

உன்னை யார் வெல்வது
சிப்பியின் பொறுமைதான்
முத்துபோல் மின்னுது

இலைகளின் சக்திதான்
கனிகளை தாங்குது

காற்றே பூங்காற்றே..