Sattena Idi Mazhai Lyrics Darling

Published by
Sattena Idi Mazhai Lyrics Darling

Sattena idi mazhai
aagudhu nenjam
penne en paarvaigal
maarudhadi

pattena murindhadhu
idhayamum konjam
pakkathil vandhaal
sidharuthadi

anbae anbae
nenjil nenjil
unnal ennul
oru nilnadukkaum

where is the party
where where is the party
where is the party
where where
 is the party now (2)

un punnagai
un mennadai
haiyyo ennai
yaedho seiyya

minsaaramaai
un kannimai paaikindrathe
naan enna seiveno.

pollaadha kadhal ondru
theemootti kolludhe.
pogaatha padhai thaedi
en kaalgal thulludhe

en nenjathai
kaal pandhai pol
nee modhave naan
vinnai thaandinen.

Sattena idi mazhai
aagudhu nenjam
penne en paarvaigal
maarudhadi

oru kannile
maayam seithaai.
maru kannile
kaayam seithaai.

naan nesikkum
poigal sonnai.
enai nesikkum
oru meiyum sonnaaye.

Santhosa thaeril yaeri
en nenjam thaavi sella
sariyaana kirukkan endur
enai thitti kadhal solla.

kanneer endraal
thiththipendru
un kadhalil naan
kandu kondene.

Sattena idi mazhai
aagudhu nenjam
penne en paarvaigal
maarudhadi

pattena murindhadhu
idhayamum konjam
pakkathil vandhaal
sidharuthadi

anbae anbae
nenjil nenjil
unnal ennul
oru nilnadukkaum

where is the party
where where is the party
where is the party
where where
 is the party now (2)

சட்டென இடி மழை - டார்லிங் Lyrics in Tamil

சட்டென இடி மழை
ஆகுது நெஞ்சம்
பெண்ணே என்
பார்வைகள் மாறுதடி

பட்டென முறிந்தது 
இதயமும் கொஞ்சம் 
பக்கத்தில் நீ 
வந்தாள் சிதறுதடி

அன்பே அன்பே 
நெஞ்சில் நெஞ்சில் 
உன்னால் என்னுள் 
ஒரு நிலநடுக்கம்

where is the party
where where is the party
where is the party
where where
 is the party now

உன் புன்னகை 
உன் மென் நடை 
ஹைய்யோ என்னை 
ஏதோ செய்ய

மின்சாரமாய் உன் கண்ணிமை 
பாய்கின்றதே நான் 
என்ன செய்வேனோ.

பொல்லாத காதல் 
ஒன்று தீமூட்டி கொல்லுதே. 
போகாத பாதை தேடி 
என் கால்கள் துள்ளுதே

என் நெஞ்சத்தை 
கால் பந்தை போல் நீ மோதவே 
நான் விண்ணை தாண்டினேன்.

சட்டென இடி மழை
ஆகுது நெஞ்சம் பெண்ணே
என் பார்வைகள் மாறுதடி

ஒரு கண்ணிலே மாயம் செய்தாய். 
மறு கண்ணில் காயம் செய்தாய்.

நான் நேசிக்கும் 
பொய்கள் சொன்னாய். 
என்னை நேசிக்கும் 
ஒரு மெய்யும் சொன்னாயே.

சந்தோச தேரில் ஏறி 
என் நெஞ்சம் தாவி செல்ல 
சரியான கிறுக்கன் என்பர் 
என்னை திட்டி காதல் சொல்ல.

கண்ணீர் என்றால் 
தித்திப்பென்று 
உன் காதலில் நான் 
கண்டு கொண்டேன்

சட்டென இடி மழை
ஆகுது நெஞ்சம்
பெண்ணே என்
பார்வைகள் மாறுதடி

பட்டென முறிந்தது 
இதயமும் கொஞ்சம் 
பக்கத்தில் நீ 
வந்தாள் சிதறுதடி

அன்பே அன்பே 
நெஞ்சில் நெஞ்சில் 
உன்னால் என்னுள் 
ஒரு நிலநடுக்கம்

where is the party
where where is the party
where is the party
where where
 is the party now