Oru Velai Sotrukkaga Lyrics Pichaikkaran Song Lyrics

Published by
Oru Vellai Sotrukkaga Song Lyrics from Pichaikkaran 
Singer(s): Yasin

Oru Velai Sotrukkaga
udal vaadida
kaiyaendhi odugindrom
uyir vazhndhida

pasi endra theeyil
iraipai
saambal aagudhe.

manidha neyam
engae, ingae
seththu ponadhe

iruppavan
konjam thandhaal
illaadha yaezhai illaiye

kan thirandhu
iraivaa paaru
elloorum
un pillayae.

Oru Vellai Sotrukkaga
udal vaadida
kaiyaendhi odugindrom
uyir vazhndhida

illaadha yedho
ondrai thaedum
vazhvilae

pirandha manidhan
elloorume, ulagil
pichaikkaarare

pirakkaadha peranukku
serkkum vazhvilae

pasikindra
yaezhaikkellaam
kadavul mattumthaan
kaavalae.

kidaithaalum
nee thaedum edhuvum
kidaikkaamal ponaalum

avamaanam
yaemaattramum
unai thinamdhorum
thodarndhaalum

thiruvodum illaamal
ne oru theruoram
kidandhaalum

anjaadhe
ulagathil mudivil
avanundhu
ennaalum.

Oru Vellai Sotrukkaga
udal vaadida
kaiyaendhi odugindrom
uyir vazhndhida

pasi endra theeyil
iraipai
saambal aagudhe.

manidha neyam
engae, ingae
seththu ponadhe

iruppavan
konjam thandhaal
illaadha yaezhai illaiye

kan thirandhu
iraivaa paaru
elloorum
un pillayae.

ஒரு வேளை சோற்றுக்காக - பிச்சைக்காரன் Lyrics in Tamil

ஒரு வேளை சோற்றுக்காக 
உடல் வாடிட 
கைய்யேந்தி ஓடுகின்றோம் 
உயிர் வாழ்ந்திட 

பசி என்ற தீயில்
இரைப்பை சாம்பல் ஆகுதே.

மனித நேயம் எங்கே 
இங்கே செத்து போனதே 

இருப்பவன் கொஞ்சம் தந்தாள் 
இல்லாத ஏழை இல்லையே 

கண் திறந்து இறைவா பாரு 
எல்லோரும் உன் பிள்ளையே 

ஒரு வேளை சோற்றுக்காக 
உடல் வாடிட 
கைய்யேந்தி ஓடுகின்றோம் 
உயிர் வாழ்ந்திட 

இல்லாத ஏதோ ஒன்றை 
தேடும் வாழ்விலே 
பிறந்த மனிதன் எல்லோருமே 
உலகில் பிச்சைக்காரரே 

பிறக்காத பேரனுக்கு 
சேர்க்கும் வாழ்விலே 
பசிக்கின்ற மக்களுக்கு 
கடவுள் மட்டும்தான் காவலே 

கிடைத்தாலும் நீ தேடும் 
எதுவும் கிடைக்காமல் 
போனாலும் 

அவமானமும் 
ஏமாற்றமும் 
உன்னை தினம்தோறும் 
தொடர்ந்தாலும் 

திருவோடும் இல்லாமல் 
நீ ஒரு தெருவோரம் 
கிடந்தாலும் 

அஞ்சாதே 
உலகத்தில் முடிவில் 
அவனுது எந்நாளும் 

ஒரு வேளை சோற்றுக்காக 
உடல் வாடிட 
கைய்யேந்தி ஓடுகின்றோம் 
உயிர் வாழ்ந்திட 

பசி என்ற தீயில்
இரைப்பை சாம்பல் ஆகுதே.

மனித நேயம் எங்கே 
இங்கே செத்து போனதே 

இருப்பவன் கொஞ்சம் தந்தாள் 
இல்லாத ஏழை இல்லையே 

கண் திறந்து இறைவா பாரு 
எல்லோரும் உன் பிள்ளையே