Nee Pona Theruvula Lyrics Kadavul Irukaan Kumaru

Published by
Kadavul Irukaan Kumaru Nee Pona Theruvula Song Lyrics
Singers: G V Prakash Kumar,MC Vickey, Vishnupriya Ravi
Lyrics : Na Muthukumar

nee pona theruvula ellaam
naan vandhu ninnene
aiyayyo rani petta
rani pola varra

un moochu kaathu pattu
soodagi ponene
aanaalum heatu ippa
antartica mela

yaaru thaandi unna
pethu potaa
un kanna kaatti
enna suttu pottaa
nenjil vandhu oru
kattu pottaa

evan vandhaalum
ninnaalum
gethaa naa vaaren.

nee pona theruvula ellaam
naan vandhu ninnene
aiyayyo rani petta
rani pola vara

un moochu kaathu pattu
soodagi ponene
aanaalum heatu ippa
antartica mela

yo.. pengal vandhaale
aan kangal nikkadhu
thannaale.

yo.. ava pinnaale
oyaama suthura pasanga
manasu enkitta
vachi davadikka

nee odura machi
figura thaedi
ava daddy
yyo ..
mela sevulu biggulu
gaali
sarthaan podi..

en kadhal puriyadha..
unakenna theriyadhaa
en veetu mezhugaagi
idhayam eriyaadhaa!!

oru kannula va sonna
maru kannula po sonna
poi sollum ponnunga
tholla naattula
koraiyaatha ?

penne penne
nee enna soodhaada
engae poi naanumthaan
vaadhaada..

haiyyo haiyyo
naan sutta vadaiyellam
poche…

engayp naan kaetta
paatta pol vandhaaye
udhatukkul otti
kondaaye.

mun jenmam melellaam
nambikka kidayaadhe
love-aal nee enna
ultaa pannaaye..

enna solla eraalam
ponnunga unnaalathaan
brothernu sonnaanga..

haiyyo haiyyo
naan sutta vadaiyellam
poche…

nee pona theruvula ellaam
naan vandhu ninnene
aiyayyo rani petta
rani pola vara

un moochu kaathu pattu
soodagi ponene
aanaalum heatu ippa
antartica mela

நீ போன தெருவுல எல்லாம் - கடவுள் இருக்கான் குமாரு Lyrics in Tamil

நீ போன தெருவுல எல்லாம் 
நான் வந்து நின்னேனே 
அய்யயோ ராணிபேட்ட 
ராணி போல வர்ர

உன் மூச்சு காத்து பட்டு 
சூடாகி போனேனே  
ஆனாலும் ஹீட்டு இப்ப 
அண்டார்டிக்கா மேல 

யாருதாண்டி உன்ன
உன்ன பெத்து போட்டா 
உன் கண்ண காட்டி 
என்ன சுட்டு போட்டா 
நெஞ்சில் வந்து 
ஒரு கட்டு போட்டா 

எவன் வந்தாலும் 
நின்னாலும் 
கெத்தா நான் வாரேன் 

நீ போன தெருவுல எல்லாம் 
நான் வந்து நின்னேனே 
அய்யயோ ராணி பேட்ட 
ராணி போல வர்ர

உன் மூச்சு காத்து பட்டு 
சூடாகி போனேனே  
ஆனாலும் ஹீட்டு இப்ப 
அண்டார்டிக்கா மேல 

யோ .. பெண்கள் வந்தாலே 
ஆண் கண்கள் நிக்காது 
தன்னாலே 

யோ...அவ பின்னாலே 
ஓயாம சுத்துற பசங்க 
மனசு என்கிட்ட 
வச்சி டாவடிக்க 

நீ ஓடுற மச்சி 
பிகர தேடி 
அவ டாடி ..யோ 
மேல செவுலு பிகுழு 
காலி சார்தான் போடி.

என் காதல் புரியாதா 
உனக்கென்ன தெரியாதா 
என் வீட்டு மெழுகாகி 
இதயம் ஏரியாதா 

ஒரு கண்ணுல வா சொன்ன 
மறு கண்ணுல போ சொன்ன 
பொய் சொல்லும் பொண்ணுங்க 
தொல்லை நாட்டுல  கொறையாதா ?

பெண்ணே பெண்ணே 
நீ என்ன சூதாட 
எனகே போய் நானும்தான் 
வாதாட.

ஹைய்யோ ஹைய்யோ 
நன் சுட்ட வாடையெல்லாம் 
போச்சே.

எங்கேயோ நான் கேட்ட 
பட்டப்போல் வந்தாயே 
உதட்டுக்குள் ஒட்டி 
கொண்டாயே. 

முன் ஜென்மம் மேலெல்லாம் 
நம்பிக்கை கிடையாதே 
லவ்-ஆல் நீ என்ன 
உல்டா பன்னாயே 

என்ன சொல்ல ஏராளம் 
பொண்ணுங்க உன்னாலதான் 
பிரதர்-னு சொன்னாங்க 

ஹைய்யோ ஹைய்யோ 
நான் சுட்ட வாடையெல்லாம் 
போச்சே 

நீ போன தெருவுல எல்லாம் 
நான் வந்து நின்னேனே 
அய்யயோ ராணிபேட்ட 
ராணி போல வர்ர

உன் மூச்சு காத்து பட்டு 
சூடாகி போனேனே  
ஆனாலும் ஹீட்டு இப்ப 
அண்டார்டிக்கா மேல