Enga Pora Dora Lyrics Dora

Published by
Enga Pora Dora Song Lyrics From #Dora

Enga pora enga pora
Enna kootti
Enga pora Dora

Nenjodu nenjaaga
saaindhaaye adadadaa.
Kannodu kannaaga
Nindraaye azhagazhagaa (2)

Neeyum naanum pesum
Baashai ondraai maarumaa.
Kangal moodi unnai
Konja kaalam podhumaa

Naeril vandha ammaa appaa
Neethaan theriyuma.
Enna indha paasam endru
Sonnaal puriyumaa

Nenjodu nenjaaga
Sendraaye adadadaa.
Kannodu kannaaga
Nindraaye azhagazhagaa

Enga pora enga pora
Enna kootti
Enga pora Dora
thottu pora thottu pora
nee pogaadha dora dora (2)

En idhaya saththam kaettu
Thoongum un azhagai paarthu
Naanum ezhundhu
Poga marappen adhigaalaiyil

Nee kodukkum mutham vaanga
Un arugil nerungum podhu
Naanum unai pol
Maara ninaippen manadhorathil.

Vilaiyaadum bommai
Adhupole nee vandhaai
Thaalaattum anbil
Thaai pole maarinaai.

Nee illaa vazhkai adhu vendaam
Eppodhum ..
Nee vazhum ulagam
Adhu podhum ingae.

Enga pora enga pora
Enna kootti
Enga pora Dora
thottu pora thottu pora
nee pogaadha dora dora (2)

எங்க போற டோரா - டோரா Lyrics in Tamil

எங்க போற எங்க போற
என்ன கூட்டி
எங்க போற டோரா!!

நெஞ்சோடு நெஞ்சாக
சாய்ந்தாயே  அடடடா.
கண்ணோடு கண்ணாக
நின்றாயே அழகழகா


நீயும் நானும் பேசும் பாஷை 
ஒன்றாய் மாறுமா. 
கண்கள் மூடி உன்னை கொஞ்ச 
காலம்  போதுமா 

நேரில் வந்த அம்மா அப்பா 
நீதான் தெரியுமா. 
என்ன இந்த பாசம் என்று 
சொன்னால் புரியுமா

நெஞ்சோடு நெஞ்சாக
சாய்ந்தாயே  அடடடா.
கண்ணோடு கண்ணாக
நின்றாயே அழகழகா

எங்க போற எங்க போற
என்ன கூட்டி
எங்க போற டோரா
தொட்டு போற தொட்டு போற 
நீ போகாத டோரா டோரா (2)

என் இதய சத்தம் கேட்டு 
தூங்கும் உன் அழகை 
பார்த்து நானும் 
எழுந்து போக மறப்பேன் 
அதிகாலையில்

நீ கொடுக்கும் முத்தம் வாங்க 
உன் அருகில் நெருங்கும் போது 
நானும் உன்னை போல் 
மாற நினைப்பேன் 
மனதோரத்தில்.

விளையாடும் பொம்மை 
அதுபோல் நீ வந்தாய் .
தாலாட்டும் அன்பில் 
தாய் போலே  மாறினாய்.

நீ இல்லா வழக்கை 
அது வேண்டாம் எப்போதும் .. 
நீ வாழும் உலகம் 
அது போதும்இங்கே .

எங்க போற எங்க போற
என்ன கூட்டி
எங்க போற டோரா
தொட்டு போற தொட்டு போற 
நீ போகாத டோரா டோரா(2)