Neethaane Naal Thorum Song Lyrics Paattu Vaathiyar

Published by
Neethaane Naal Thorum Song Lyrics Paattu Vaathiyar
#Ilaiyaraaja

Andru itaa thee muppurathile
kondrazhithathu theeya sakthiyai
indru itta thee ippurathile
enna thaan seyyumo
aadhi sakthiye

neethaane naal thorum
naan paadak kaaranam
nee endhan nenjodu
nindraadum thoranam
nee indru naan paada
vaeredhu keerthanam

ilamai kaalam thodangi
endhan mudhumai
kaalam varaiyil
isaikkum geetham thaniye
indru iruppathenna sirayil

neethaane naal thorum
naan paadak kaaranam
nee endhan nenjodu
nindraadum thoranam

thoodhu sellavum
seidhi sollavum
naadhiyindri naaney.
paadugindravai
kaadhil kaetkumo
poriyil veelndha maaney.

kadhal enabathe
paavam enbathaai
theerppu sonnathaaro.
thooya kadhalai
thoora thalliye
theeyai moottuvaaro

vanji poovum vazhumo
illail theeyil vegumo
dharma niyayam pesidum
deivam oomai aagumo
kanmani ponmani
ingu naan angu nee

naan neeyum meendum
serum neram vaaraadho..

neethaane naal thorum
naan paadak kaaranam
nee endhan nenjodu
nindraadum thoranam

kovil illaiyo
dheivam illaiyo
konda thunbam theerkka

eeram illaiyo
nenjam illaiyo
nammai ondru serkka

kaaval nindridum
kadavul yaavumey
kangal kondu paarka

kaalam thazhthinaal
yaaridathil naam
kadhal pitchai kaetka

deivam kaakka vendiye
kaiyai naanum yendhinen.
pitchai yaedhum indriye
thunba aatril neendhinen

innum yaen thaamatham
theerka vaa sanjalam
kaakkum kaigal
vandhe ingu
kanneer thudaikkaadho

neethaane naal thorum
naan paadak kaaranam
nee endhan nenjodu
nindraadum thoranam
nee indru naan paada
vaeredhu keerthanam

ilamai kaalam thodangi
endhan mudhumai
kaalam varaiyil
isaikkum geetham thaniye
indru iruppathenna sirayil

neethaane naal thorum
naan paadak kaaranam
nee endhan nenjodu
nindraadum thoranam

நீதானே நாள் தோறும் - பாட்டு வாத்தியார் Lyrics in Tamil

அன்று இட்ட தீ முப்புரத்திலே
கொன்றழித்தது தீய சக்தியை
இன்று இட்ட தீ இப்புரத்திலே
என்ன தான் செய்யுமோ
ஆதி சக்தியே

நீதானே நாள் தோறும்  
நான் பாட காரணம் 
நீ எந்தன் நெஞ்சோடு 
நின்றாடும் தோரணம் 
நீ இன்றி  நான் பாட 
வேறேது கீர்த்தனம்

இளமை காலம் தொடங்கி 
எந்தன் முதுமை காலம் வரையில் 
இசைக்கும் கீதம் தனியே 
இன்று இருப்பதென்ன சிறையில்

நீதானே நாள் தோறும் 
நான் பாட காரணம் 
நீ எந்தன் நெஞ்சோடு 
நின்றாடும் தோரணம்

தூது செல்லவும் செய்தி சொல்லவும் 
நாதியின்றி நானே. 
பாடுகின்றவை காதில் கேட்குமோ 
பொறியில் வீழ்ந்த மானே.

காதல் எனபதே பாவம் என்பதை 
தீர்ப்பு சொன்னதாரோ. 
தூய காதலை தூர தள்ளியே 
தீயை மூட்டுவாரோ

வஞ்சி பூவும் வாழுமோ 
இல்லை தீயில் வேகுமோ 
தர்மம் நியாயம் பேசிடும் 
தெய்வம் ஊமை ஆகுமோ 
கண்மணி பொன்மணி 
இங்கு நான் அங்கு நீ

நான் நீயும் மீண்டும் 
சேரும் நேரம் வாராதோ..

நீதானே நாள் தோறும் 
நான் பாட காரணம் 
நீ எந்தன் நெஞ்சோடு 
நின்றாடும் தோரணம்

கோவில் இல்லையோ 
தெய்வம் இல்லையோ 
கொண்ட துன்பம் தீர்க்க

ஈரம் இல்லையோ 
நெஞ்சம் இல்லையோ 
நம்மை ஒன்று சேர்க்க

காவல் நின்றிடும் 
கடவுள் யாவுமே 
கண்கள் கொண்டு பார்க்க

காலம் தாழ்த்தினால் 
யாரிடத்தில் நாம் 
காதல் பிச்சை கேட்க

தெய்வம் காக்க வேண்டியே 
கையை நானும் ஏந்தினேன். 
பிட்சை ஏதும் இன்றியே 
துன்ப ஆற்றில் நீந்தினேன்

இன்னும் ஏன் தாமதம் 
தீர்க்க வா சஞ்சலம் 
காக்கும் கைகள் வந்தே 
இங்கு கண்ணீர் துடைக்காதோ

நீதானே நாள் தோறும் 
நான் பாட காரணம் 
நீ எந்தன் நெஞ்சோடு 
நின்றாடும் தோரணம் 
நீ இன்றி  நான் பாட 
வேறேது கீர்த்தனம்

இளமை காலம் தொடங்கி 
எந்தன் முதுமை காலம் வரையில் 
இசைக்கும் கீதம் தனியே 
இன்று இருப்பதென்ன சிறையில்

நீதானே நாள் தோறும் 
நான் பாட காரணம் 
நீ எந்தன் நெஞ்சோடு 
நின்றாடும் தோரணம்