Pongalo Pongal Song Lyrics Mahanadi

Published by
Pongalo Pongal Song Lyrics From Mahanadi

Pongalo Pongal
Pongalo Pongal
Pongalo Pongal
Pongalo Pongal

thai pongalum vandhathu
paazhum pongudhu
paarthu solladiyo

vanna mangayar
aadidum mahaanadhiyai
poatri solladiyo

indha ponni enbaval
thennaatavarku
anbin annaiyadi

ival thanneer endroru
aadai kattidum
dheiva mangaiyadi

thai pongalum vandhathu
paazhum pongudhu
paarthu solladiyo

vanna mangayar
aadidum mahaanadhiyai
poatri solladiyo

muppaattan kaalam thottu
muppogam yaaraala
kal maedu thaandi varum
kaveri neeraalaa

saeththoda serndha vitha
naathu vidaathaa
naathoda seithi solla
kaathu varaatha

sevvaazha sengarumbu
saadhi malli thottam thaan
ellaame ingirukka
yaedhum illa vaattamthaan

namma sorgam enbathu
mannil ulladhu vaanil illaiyadi
namma inbam enbathu
kannil ulladhu
kanavil illaiyadi

thai pongalum vandhathu
paazhum pongudhu
paarthu solladiyo

vanna mangayar
aadidum mahaanadhiyai
poatri solladiyo

indha ponni enbaval
thennaatavarku
anbin annaiyadi

ival thanneer endroru
aadai kattidum
dheiva mangaiyadi

தை பொங்கலும் வந்தது - மகாநதி Lyrics in Tamil

பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்

தை பொங்கலும் வந்தது 
பாழும் பொங்குது 
பார்த்து சொல்லடியோ 

வண்ண மங்கையர் ஆடிடும் 
மஹாநதியை போற்றி 
சொல்லடியோ

இந்த பொன்னி என்பவள் 
தென்னாட்டவர்க்கு 
அன்பின் அன்னையடி 

இவள் தண்ணீர் என்றொரு 
ஆடை கட்டிடும் 
தெய்வ மங்கையடி

தை பொங்கலும் வந்தது 
பாழும் பொங்குது 
பார்த்து சொல்லடியோ 

வண்ண மங்கையர் ஆடிடும் 
மஹாநதியை போற்றி 
சொல்லடியோ

முப்பாட்டன் காலம் தொட்டு 
முப்போகம் யாரால 
கல் மேடு தாண்டி வரும் 
காவேரி நீரால

சேத்தோட சேர்ந்தா   
வித நாத்து விடாதா 
நாத்தோட செய்தி சொல்ல 
காத்து வராதா 

செவ்வாழை செங்கரும்பு 
சாதி மல்லி தோட்டம் தான் 
எல்லாமே இங்கிருக்க 
ஏதும் இல்ல வாட்டம்தான்

நம் சொர்க்கம் என்பது 
மண்ணில் உள்ளது 
வானில் இல்லையடி
நம் இன்பம் என்பது 
கண்ணில் உள்ளது 
கனவில் இல்லையடி

தை பொங்கலும் வந்தது 
பாழும் பொங்குது 
பார்த்து சொல்லடியோ 

வண்ண மங்கையர் ஆடிடும் 
மஹாநதியை போற்றி 
சொல்லடியோ

இந்த பொன்னி என்பவள் 
தென்னாட்டவர்க்கு 
அன்பின் அன்னையடி 

இவள் தண்ணீர் என்றொரு 
ஆடை கட்டிடும் 
தெய்வ மங்கையடி