Oxygen Song Lyrics Kavan

Published by
Oxygen Song Lyrics From Kavan

Oxygen Thanthaaye
munnoru pozhudhinile
moochu kaatrai moththam
thirudup ponaai edhanaale

oadum nadhiyil ilaiyai pole
naatkal nagargirathe
ilaiyin meedhu nilavin oliyo
soodaai pozhigirathe

kalaabame enai keerinaai
mazhai megamae
pizhai aaginaai.

en vaasalil suvar aaginaai
meendum oru thoondil
idavaa thondrinaai

Oxygen Thanthaaye
munnoru pozhudhinile
moochu kaatrai moththam
thirudup ponaai edhanaale
ponaai edhanaale
ponaai edhanaale

ula ula kalloori mannilaa
un theendal ovvondrum
enai koyyum thendralaa

muyal idai
thirai neengum podhellaam
siru mogam vandhadhaai
selai cindrellaa

vettaveli vaanam engum
vatta mugam kanden kanden
natta nadu nenjil nenjil
yutham idum kadhal konden

kaalam adhu theerndhaal kooda
kadhal adhu vazhum endren
paavai ne priyum podhu
paadhiyil kanavai kondren

Oxygen ….

thaniyaaga nadamaadum
pidivaadham unadhu
nizhalodum urasaadha
thanmaanam enadhu

edai illaa porul alla
adi kadhal manadhu
agalaadha oru ninaivu
adhu malaiyin alavu.

aalatra araiyil kooda
aniyaaya thooram thollai
un idhayam ariyadhazhagae
en idhayam ezhudhum sollai

mounamaai thooram nindraal
madiyile baaram illai
meendum oru kadhal seiyya
kangalil eeram illai.

Oxygen Thanthaaye
munnoru pozhudhinile
moochu kaatrai moththam
thirudup ponaai edhanaale

oadum nadhiyil ilaiyai pole
naatkal nagargirathe
ilaiyin meedhu nilavin oliyo
soodaai pozhigirathe

kalaabame enai keerinaai
mazhai megamae
pizhai aaginaai.

en vaasalil suvar aaginaai
meendum oru thoondil
idavaa thondrinaai

Oxygen தந்தாயே Lyrics in Tamil

Oxygen  தந்தாயே
முன் ஒரு பொழுதினிலே
மூச்சு காற்றை மொத்தம்
திருடிப் போனாய் எதனாலே

ஓடும் நதியில் 
இலையை போலே 
நாட்கள் நகர்கிறதே 
இலையின் மீது 
நிலவின் ஒளியோ 
சூடாய் பொழிகிறதே

கலாபமே எனை கீறினாய் 
மழை மேகமே பிழை ஆகினாய்.

என் வாசலில் சுவர் ஆகினாய் 
மீண்டும் ஒரு தூண்டில் 
இடவா தோன்றினாய்

Oxygen  தந்தாயே
முன் ஒரு பொழுதினிலே
மூச்சு காற்றை மொத்தம்
திருடிப் போனாய் எதனாலே
போனாய் எதனாலே

உலா உலா கல்லூரி மண்ணிலா 
உன் தீண்டல் ஒவ்வொன்றும் 
எனை கொய்யும் தென்றலா

முயல் இடை திரை 
நீங்கும் போதெல்லாம் 
சிறு மோகம் வந்ததா 
சேலை சிண்ட்ரெல்லா

வெட்டவெளி வானம் எங்கும் 
வட்ட முகம் கண்டேன் கண்டேன் 
நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில் 
யுத்தம் இடும் காதல் கொண்டேன்

காலம் அது தீர்ந்தால் கூட 
காதல் அது வாழும் என்றேன் 
பாவை நீ பிரியும் போது 
பாதியில் கனவை கொன்றேன்

Oxygen ....

தனியாக நடமாடும் பிடிவாதம் 
உனது நிழலோடும் 
உரசாத தன்மானம் எனது

எடை இல்லா பொருள் அல்ல 
அடி காதல் மனது 
அகலாத ஒரு நினைவு 
அது மழையின் அளவு.

ஆளற்ற அறையில் கூட 
அநியாய தூரம் தொல்லை 
உன் இதயம் அறியதா அழகே 
என் இதயம் எழுதும் சொல்லை

மௌனமாய் தூரம் நின்றால் 
மடியிலே பாரம் இல்லை 
மீண்டும் ஒரு காதல் 
செய்ய கண்களில் ஈரம் இல்லை.