Varavaa Varavaa Song Lyrics Naanum Rowdy Dhaan

Published by
Varava Varavaa Song Lyrics Naanum Rowdy Dhaan

mun vinai unnai
thurathi thurathi thodarume
than vinai thannai
azhuthi azhuthi amukkume

netru nee seitha
paavangal anaithume
thediye vanthu unnai
oru naal koluthume

eliya eliya uyirai
oor valiya oruvan eduthaal
ninaithidaadha oru naal
unnai evano oruvan mudippaan

netru seidha thavarai
nee melum melum seithaal
mele ulla avano unnai
keezhey mithithu
mithithu kolvaan

vaa naa varavaa varavaa..
unna thorathi varava..
nee vedhacha valiya..
unaku thiruppi tharavaa(4)

nallavan, inga evanda
evanda nallavan
nallavan, pola nadikka
therinja nallavan
kettavan, inga evanda
evanda kettavan
nallavan, pola nadikka
koatta vittavan

unna veratti pudikkava
vaa!
thedi adikava adraa!
kaiya murukka va
kadhaiya mudikka va!
pudra avana!

un thimira adakkava
deii!
thirumba kudukkava
kudra
edhira nadakkava
illa ninnu moraikkava

aadiya aattam
nikkum pogudhey
odiya oottam
nikka pogudhey(4)

vaa naan varava varava..
unna thorathi varava..
nee vedhacha valiya..
unaku thiruppi tharavaa(4)

வா நா வரவா வரவா Lyrics in Tamil

முன் வினை உன்னை
துரத்தி துரத்தி தொடருமே
தன் வினை தன்னை
அழுத்தி அழுத்தி அமுக்குமே

நேற்று நீ செய்த பாவங்கள் 
அனைத்துமே தேடியே வந்து 
உன்னை ஒரு நாள் கொழுத்துமே

எளிய எளிய உயிரை 
ஓர் வழிய ஒருவன் எடுத்தால் 
நினைத்திடாத ஒரு நாள் 
உன்னை எவனோ 
ஒருவன் முடிப்பான்

நேற்று செய்த தவறை 
நீ மேலும் மேலும் செய்தால் 
மேலே உள்ள அவனோ 
உன்னை கீழே 
மிதித்து மிதித்து கொள்வான்

வா நா வரவா வரவா.. 
உன்ன தொரத்தி வரவா.. 
நீ வெதச்ச வலிய .. 
உனக்கு திருப்பி தரவா (4)

நல்லவன், இங்க எவண்டா 
எவண்டா நல்லவன் 
நல்லவன், போல நடிக்க 
தெரிஞ்சா நல்லவன் 

கெட்டவன், இங்க எவண்டா 
எவண்டா கெட்டவன் 
நல்லவன், போல 
நடிக்க கொட்ட விட்டவன்

உன்ன வெரட்டி புடிக்கவா வா! 
தேடி அடிக்கவே அட்றா! 
கைய முறுக்க வா 
கதையை முடிக்க வா! 
புட்ரா  அவன

உன் திமிற அடக்கவே டேய்! 
திரும்ப கொடுக்கவா குட்றா 
 எதிரே நடக்கவா 
இல்ல நின்னு மொறைக்கவா

வா நா வரவா வரவா.. 
உன்ன தொரத்தி வரவா.. 
நீ வெதச்ச வலிய .. 
உனக்கு திருப்பி தரவா (4)