Venpani Malare Lyrics Power Paandi

Published by
Here is Venpani Malare Lyrics from Power Paandi Movie .Venpani Malare is sung by Shwetha Mohan and composed by Sean Roldan. Venpani Malare  lyrics penned by Dhanush.

Here is Venpani Malare Lyrics in Thanglish

Venpani Malare
un vaasam uyiril pudhu
swaasam tharudhe.

un iru vizhiyaal
en aayul regai
pudhu vazhuvu perudhe.

kaalangal oaindha pinnum
kadhal enna.
vaalibam thaeindha pinnum
koochamthaan enna

[kaatril parakkum
kaathaadi naane
ettu vayathaai
kooththaadinene

kaaindha ilai naan
pachchai aanen.
paalai vanam naan
neer veelchi aanaen.](2)

Venpani Malare
un iru vizhiyaal

thaediya tharunangal ellaam
thaediye varugirathe.
dhegathin surukkagangal ellaam
sirikindrathe

vandhathum vazhndhadhum
kanmunne therigirathe.
andha naal niyabagam
nenjile pookkiradhe.

baaram paaindha
nenjukulle
eeram paayudhe.
naraigalum marindhidave

Venpani Malare
un iru vizhiyaal

Venpani Malare
un vaasam uyiril pudhu
swaasam tharudhe.

un iru vizhiyaal
en aayul regai
pudhu vazhuvu perudhe.

kaalangal oaindha pinnum
kadhal enna.
vaalibam thaeindha pinnum
koochamthaan enna

[kaatril parakkum
kaathaadi naane
ettu vayathaai
kooththaadinene

kaaindha ilai naan
pachchai aanen.
paalai vanam naan
neer veelchi aanaen.](2)

Venpani Malare Lyrics Power Paandi

வெண்பனி மலரே - பவர் பாண்டி Lyrics in Tamil

வெண்பனி மலரே
உன் வாசம் உயிரில்
புது ஸ்வாசம் தருதே.

உன் இரு விழியால் 
என் ஆயுள் ரேகை
புது வாழுவு பெறுதே

காலங்கள் ஓய்ந்த பின்னும்
காதல் என்ன.
வாலிபம் தேய்ந்த பின்னும்
கூச்சம்தான் என்ன

[காற்றில் பறக்கும்
காத்தாடி நானே
எட்டு வயதாய்  கூத்தாடினேனே

காய்ந்த இலை  நான்
பச்சை ஆனேன்.
பாலை வனம் நான்
நீர் வீழ்ச்சி ஆனேன்.](2)

வெண்பனி மலரே
உன் இரு விழியால்

தேடிய தருணங்கள் எல்லாம்
தேடியே வருகிறதே.
தேகத்தின் சுருக்ககங்கள் எல்லாம்
சிரிக்கின்றதே

வந்ததும் வாழ்ந்ததும்
கண்முன்னே தெரிகிறதே.
அந்த நாள் நியாபகம்
நெஞ்சிலே பூக்கிறதே.

பாரம் பாய்ந்த
நெஞ்சுக்குள்ளே
ஈரம் பாயுதே.
நரைகளும் மறைந்திடவே

வெண்பனி மலரே
உன் இரு விழியால்

வெண்பனி மலரே
உன் வாசம் உயிரில்
புது ஸ்வாசம் தருதே.

உன் இரு விழியால் 
என் ஆயுள் ரேகை
புது வாழுவு பெறுதே

காலங்கள் ஓய்ந்த பின்னும்
காதல் என்ன.
வாலிபம் தேய்ந்த பின்னும்
கூச்சம்தான் என்ன

[காற்றில் பறக்கும்
காத்தாடி நானே
எட்டு வயதாய் 
கூத்தாடினேனே

காய்ந்த இலை  நான்
பச்சை ஆனேன்.
பாலை வனம் நான்
நீர் வீழ்ச்சி ஆனேன்.](2)