Adada Naana Lyrics in Tamil

Published by
ENPT Song Adada Naana Lyrics by Thamizhanangu. This soft melody tamil song “அடடா நானா நொடியில்” is sung by Nakul Abhyankar and Composed by Darbuka Siva.
அடடா நானா நொடியில்
நூறாகி உடைந்தேன்
அழகே நீ என்
இதயம் உள்ளே ஓ ஓ .

வெளிச்ச பூங்காற்றே
விலகி போகாதே
நான் சிறிதாய்
இங்கு குமைகிறேன்

அணிந்த உடையெல்லாம்
வேர்வை மழையாகி
நானும் நனைந்தேன்

முதலா முடிவா
முதலே நீ சொல்
நிஜமா நிழலா
நிஜமாய் நீ சொல்

Adada Naana Lyrics in Thanglish