Chinna Chinna Vanna Kuyil Song Lyrics Mouna Ragam

Published by
Chinna Chinna Vanna Kuyil Song Lyrics Mouna Ragam
#Ilaiyaraja #SJanaki #Vaali

Chinna chinna vanna kuyil
konji konji koovuthammaa
puriyaadha aanandham
pudhithaaga arambam

puriyaadha aanandham
pudhithaaga arambam
poothaadum thaen mottu
naanaa naanaa

Chinna chinna vanna kuyil
konji konji koovuthammaa

Mannavan paerai solli
malligai soodi kondaen.
manmadhan padal ondru
nenjukul paadi kondaen.

sollathaan enniyum
illaye baashaigal
ennavo aasaigal
ennathin osaigal

maalai soodi
manjam thaedi (2)

kadhal dhevan sannidhi
kaaana kaanak kaana
kaana .

Chinna chinna ..

Maenikkul kaattru vandhu
mellaathaan aada kandaen.
mangaikkul kadhal vellam
gangai pol oda kandaen.

inbathin ellaiyo
illaiye illaiye
andhiyum vandhathaal
thollaiye thollaiye

kaalandhorum kaetkavendum
kaalandhorum kaetkavendum

paruvam ennum keerthanam
paada, paadap paada
paada

Chinna chinna vanna kuyil
konji konji koovuthammaa
puriyaadha aanandham
pudhithaaga arambam

puriyaadha aanandham
pudhithaaga arambam
poothaadum thaen mottu
naanaa naanaa

Chinna chinna vanna kuyil
konji konji koovuthammaa

சின்ன சின்ன வண்ணக் குயில் - மௌன ராகம் Lyrics in Tamil

சின்ன சின்ன வண்ணக் குயில் 
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம்

புரியாத ஆனந்தம் 
புதிதாக ஆரம்பம் 
பூத்தாடும்  தேன் 
மொட்டு நானா நானா!

சின்ன சின்ன வண்ணக் குயில் 
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா

மன்னவன் பேரை சொல்லி 
மல்லிகை சூடி கொன்டேன்.
 மன்மதன் பாடல் ஒன்று 
நெஞ்சுக்குள் பாடி கொன்டேன்.

சொல்லத்தான் எண்ணியும் 
இல்லையே பாஷைகள் 
என்னவோ ஆசைகள் 
எண்ணத்தின் ஓசைகள்

மாலை சூடி ...
மஞ்சம் தேடி ...(2)

காதல் தேவன்  சன்னிதி 
காண காணக் 
காண காண .

சின்ன சின்ன .. 

மேனிக்குள் காற்று வந்து 
மெல்லதான் ஆட கண்டேன் . 
மங்கைக்குள் காதல் வெள்ளம் 
கங்கை பொல் ஓட கண்டேன் .

இன்பத்தின் எல்லையே 
இல்லையே இல்லையே 
அந்தியும் வந்ததால் 
தொல்லையே தொல்லையே

காலந்தோறும் 
கேட்கவேண்டும் 
காலந்தோறும் 
கேட்கவேண்டும்

பருவம் என்னும் கீர்த்தனம் 
பாட, பாடப் பாட பாட

சின்ன சின்ன வண்ணக் குயில் 
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம்

புரியாத ஆனந்தம் 
புதிதாக ஆரம்பம் 
பூத்தாடும்  தேன் 
மொட்டு நானா நானா!

சின்ன சின்ன வண்ணக் குயில் 
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா