Ennavale Adi Ennavale Song Lyrics Kadhalan

Published by
Ennavale Adi Ennavale Song Lyrics Kadhalan
#Kadhalan #ARRahman

ennavale adi ennavale
enthan idhayathai tholaithu vitten
entha idam adhu tholaintha idam
antha idathaiyum marandhu vitten

unthan kaalgolusil adhu tholainthadhenru
unthan kaaladi thaedi vanthen
kaadhalenraal perum avasthai endru
unnai kandadhum kandu konden
endhan kazhuthu varai
indru kaadhal vanthu
iru kanvizhi pithungi nindren

ennavale adi ennavale
enthan idhayathai tholaithu vitten

Vaai mozhiyum
endhan thaimozhiyum
indru vasapadavillaiyadi
vayitrukkum thondaikkum
uruvamilla oru
urundayum uruzhuthadi

kaathirunthaal ethir paarthirunthaal
oru nimishamum varushamadi
kangalellaam enai paarppadhupoal
oru kalakkamum thonruthadi

ithu sorgamaa naragamaa
solladi ullapadi
naan vaazhvadhum
vidaikondu povadhum
un vaarthaiyil ullathadi..

ennavale adi ennavale
endhan idhayathai tholaithu vitten

gokilame nee kural koduthaal
unnai kumbittu kannadippen
gopurame unai saaithukkondu
undhan koonthalil meen pidippen

vennilave unai thoongavaikka
undhan viralukku sodukeduppen
varudavarum poongaatraiyellaam
konjam vadikatti anuppivaippen

en kaadhalin thevaiyai
kaadhukkul odhivaippen
un kaaladi ezhuthiya kolangal
pudhu kavithaigal endruraippen..

ennavale adi ennavale
enthan idhayathai tholaithu vitten
entha idam adhu tholaintha idam
antha idathaiyum marandhu vitten

unthan kaalgolusil adhu tholainthadhenru
unthan kaaladi thaedi vanthen
kaadhalenraal perum avasthai endru
unnai kandadhum kandu konden
endhan kazhuthu varai
indru kaadhal vanthu
iru kanvizhi pithungi nindren

ennavale adi ennavale
enthan idhayathai tholaithu vitten

என்னவளே அடி என்னவளே - காதலன் Lyrics in Tamil

என்னவளே அடி என்னவளே
என் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்

உன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன் ...

காதல் என்றால் பெரும் அவஸ்தை என்று
உன்னை கண்டதும் கண்டு கொண்டேன்
இன்று கழுத்து வரை எந்தன் காதல் வந்து
இரு கண் விழி பிதுங்கி நின்றேன் . ........என்னவளே

வாய் மொழியும் எந்தன் தாய் மொழியும்
இன்று வசப்பட வில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி

காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் என்னை பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி

இது சொர்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடை கொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி ........என்னவளே ..

கோகிலமே நீ கொடுத்தால்
உன்னை கும்பிட்டு கண் அடிப்பேன்
கோபுரமே உன்னை சாய்த்து கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்

வெண்ணிலவே உன்னை தூங்கவைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடி கட்டி அணுப்பி வைப்பேன்

என் காதலின் தேவையை
உன் காதுக்குள் ஓதி வைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புது கவிதைகள் என்றுரைப்பேன்