Kannamma Lyrics Kaala

Published by
Kannamma Kaala Lyrics Tamil

poovaaga en kadhal thenoorudho
thenaaga thenaaga vaanoorudho

kannamma kannamma
kannilae ennammaa

aagayam saayaama
thoovaanam yaedhu
aaraama aaraama
kaayangal yaedhu

kannamma kannama
kannilae ennammaa

un kaadhal vaasam
en dhegam poosum
kaalangal poiyaanadhe

theeratha kaadhal
theeyaga modha
dhoorangal madai maarumo

vaan paarthu yaengum
siru pullin dhaagam
kaanalgal niraivetrumo

neerindri meenum
saerundu vaazhum
vazhvingu vaazhvaagumo

kannamma kannama
kannilae ennammaa

aagayam saayaama
thoovaanam yaedhu
aaraama aaraama
kaayangal yaedhu

meettadha veenai
tharukindra raagam
ketkaadhu poongaandhale

oottaadha thaayin
kanakindra paal pol
en kaadhal kidakindradhe

kayangal aatrum
thalaikodhi thetrum
kalangal kaikoodudhe

thoduvaanam indru
neduvaanam aagi
thodum neram
tholaivaakudhe

kannamma kannamma
kannilae ennammaa

aagayam saayaama
thoovaanam yaedhu
aaraama aaraama
kaayangal yaedhu

kannamma kannama
kannilae ennammaa

கண்ணம்மா - காலா Lyrics in Tamil

பூவாக என் காதல் தேனுருதோ
தேனாக தேனாக வானுறுதோ

கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா

ஆகாயம் சாயாம தூவானம் ஏது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது

கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா

உன் காதல் வாசம்
என் தேகம் பூசும்
காலங்கள் பொய்யானதே

தீராத காதல்
தீயாக மோத
தூரங்கள் மடை மாறுமோ

வான் பார்த்து ஏங்கும்
சிறு புல்லின் தாகம்
கானல்கள் நிறைவேற்றுமோ

 நீரின்றி மீனும்
சேறுண்டு  வாழும்
வாழ்விக்கு வாழ்வாகுமோ

கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா

ஆகாயம் சாயாம தூவானம் ஏது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது

மீட்டதா வீணை
தருகின்ற ராகம்
கேட்காது பூங்காந்தலே

ஊட்டாத தாயின்
கனுக்கின்ற பால் போல்
என் காதல் கிடக்கிறதே

காயங்கல் ஆற்றும்
தலைகோதி தேற்றும்
காலங்கள் கைகூடுதே

தொடுவானம் இன்று
நெடுவானாம் ஆகி
தொடும் நேரம்
தொலைவாகுதே

கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா

ஆகாயம் சாயாம தூவானம் ஏது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது

கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா