Karisa Kaatu Kavidhaiye Song Lyrics Thirunaal

Published by
Karisa Kaatu Kavidhaiye Song Lyrics Thirunaal

Karisa kaatu kavidhaiye
kannukulla vilundhiye
nenjukulla neranjiye
en usurula usuraa urainjiye

un privula vaadurendi
un anbukku yaengurendi
en manasa varuga vachi
nenappula thaan uruga vachi
thaniya thavikkurendi
naan thaniyaa thavikkurendi

Karisa kaatu kavidhaiye..

Kaasu kadai theruvulathaan
kala kalanu varuviyedi
kannaadi venumnu
adam pudichi nippiyaedi

panju mittaai paarthathume
konji konji kenjuviye
paasathula enna neeyum
manushanaaga maathuniye

porandha thedhi perum vachi
azhagu paartha anneram
eeramillaa kannu rendum
eeram kandathenna

en kulasaami neethan di
en kanna katti poniyedi

Karisa kaattu kavidhaiye..

Saami mala sandhayila
satta vaangi thandhiyedi
kovil kula padi  ellaam
per ezhudhi vachiyedi

viral pudchi mothiram pottu
nambikkaya vedhachiyedi
soali pottu raasi paarthu
thirudhuvenu sonniyedi

aanaathayaa irundha enna
aravanachi paathiyedi
akkaraiyaa paathuputtu
amboanu vittiyedi

ada rettayaa vazhndha
en usura oththayaa vittu
poniyaedi…

Karisa kaatu kavidhaiye
kannukulla vilundhiye
nenjukulla neranjiye
en usurula usuraa urainjiye

கரிச காட்டு கவிதையே - திருநாள் Lyrics in Tamil

கரிச காட்டு கவிதையே
கண்ணுக்குள்ள விழுந்தியே
நெஞ்சுக்குள்ள நெறஞ்சியே
என் உசுருள உசுரா உறைஞ்சியே

உன் பிரிவுல வாடுறேண்டி 
உன் அன்புக்கு ஏங்குறேண்டி 
என் மனசை வருக வச்சி 
நெனப்புல தான் உருக வச்சி 
தனியா தவிக்குறேண்டி 
நான் தனியா தவிக்குறேண்டி

கரிச காட்டு கவிதையே

காசு கடை தெருவுலதான் 
கலகலன்னு வருவியேடி 
கண்ணாடி வேணும்னு 
அடம் புடிச்சி நிப்பியேடி

பஞ்சு மிட்டாய் பார்த்ததுமே 
கொஞ்சி கொஞ்சி கெஞ்சுவையே 
பாசத்துல என்ன நீயும் 
மனுஷனாக மாத்தினியே

பொறந்த தேதி பேரும் வச்சி 
அழகு பார்த்த அந்நேரம் 
ஈரமில்லா கண்ணு ரெண்டும் 
ஈரம் கண்டதென்ன

என் குலசாமி நீதான் டி 
என் கண்ணை கட்டி போனியேடி

கரிச காட்டு கவிதையே

சாமிமலை சந்தையில 
சட்டை வாங்கி தந்தியேடி 
கோவில் குல படி எல்லாம் 
பேர் எழுதி வச்சியேடி

விரல் புடிச்சி மோதிரம் போட்டு 
நம்பிக்கையை வெதச்சியேடி 
சோழி போட்டு ராசி பார்த்து 
திருந்துவேனு சொன்னியேடி

ஆனாதையா இருந்தா என்ன 
அரவனச்சி பாத்தியேடி 
அக்கறையா பாத்துபுட்டு 
அம்பொண்ணு விட்டியேடி

அட ரெட்டையா வாழ்ந்த என் உசுர
 ஒத்தையா விட்டு போனியேடி...

கரிச காட்டு கவிதையே 
கண்ணுக்குள்ள விழுந்தியே 
நெஞ்சுக்குள்ள நெறஞ்சியே 
என் உசுருள உசுரா உறைஞ்சியே