Kedaya Kedakuren Lyrics in Tamil From Kalari Movie

Published by
Here is Kedaya Kedakuren Lyrics in Tamil From Kalari Movie.  “Kedaya Kedakuren” song is composd by VV Prasanna and sung by VV Prasanna himself and Vaishaali.

Kedaya Kedakuren Lyrics writter is Muthuvijayan.  A beautiful romantic song by VV Prasanna.

Kedaya Kedakuren Song Lyrics in Tamil Font

கேடயா  கெடக்குறேன்
உன் நெஞ்சுல தல சாய.
நடையா நடக்குறேன்
அட உனக்கே துணையாக
உன்ன நான் பார்த்ததும் 
ஏருது காய்ச்சலே 
கண்ணுல காதலின் 
எட்டுக்கால் பாய்ச்சலே 
அட உன்ன நெனச்சாலே 
மனம் பந்தா துள்ளாதா 
உன் கைய புடிச்சாலே 
உயிர் இன்னும் நீளாதா
கேடயா  கெடக்குறேன்
உன் நெஞ்சுல தல சாய.
நடையா நடக்குறேன்
அட உனக்கே துணையாக
போகுற போக்குல போதைய ஏத்துற 
பேசுற சாக்குல காதல ஊத்துற
ஊதாங்குழல் வச்சு 
உல் நெஞ்சுல புது 
உற்சாகத்தை துணிச்சாயே. 
நெஞ்சோடுதான்  ஒரு காதல் படம் 
சின்ன கண்ஜாடையில் வரைஞ்சாயே.
கோடை மழைபோல் 
என் காட்டில் நீயே 
ஏண்டி ஏண்டி என பாடா படுத்துற
கேடயா  கெடக்குறேன்
உன் நெஞ்சுல தல சாய.
நடையா நடக்குறேன்
அட உனக்கே துணையாக
ஆளில்லா வீதியில் 
ஆர்வமாய் பார்க்கிறாய். 
நூலில்லா  ஆசையை 
வேர்வையில் கோர்க்கிறாய். 
உன் வீட்டுக்கும் 
அட என் வீட்டுக்கும் 
உள்ள தூரம் இங்கே குறையாதா.
இன்று உன் கன்னமும் 
அட என் கன்னமும் 
சின்ன முத்தங்களால் நிறையாதா 
ஏதோ எதிர்பார்த்து 
நான் ஓடா தீஞ்செனே 
காடா காஞ்சன்
அடை மழையாய் குதிக்குறேன்.
கேடயா  கெடக்குறேன்
உன் நெஞ்சுல தல சாய.
நடையா நடக்குறேன்
அட உனக்கே துணையாக

Kedaya Kedakuren Song Lyrics in Thanglish

Kedaya Kedakuren

un nenjula thala saaya.
nadaya nadakkuren
ada unake thunaiyaaga
unna naan paarthathum
yeruthu kaaichale
kannula kadhalin
ettukaal paaichale
ada unna nenachaale
manam pandhaa
thullaadhaa
un kaiya pudichaale
uyir innum neelaathaa
Kedaya Kedakuren

un nenjula thala saaya.
nadaya nadakkuren
ada unake thunaiyaaga
pogura pokula
podhaiya yethura
pesura saakkula
kadhala oothura
oodhaanguzhal vachchu
ul nenjula
pudhu urchaagatha 
thunichaaye.
nenjoduthaan oru
kadhal padam
chinna kanjaadaiyil
varanjaaye.
kodai mazhaipole
en kaattil neeye
yendi yaendi 
ena paadaa paduthura
Kedaya Kedakuren

un nenjula thala saaya.
nadaya nadakkuren
ada unake thunaiyaaga
aalillaa veedhiyil
aarvamaai paarkiraai.
noolilaa aasaiyai
vervaiyil korkiraai.
un veettukkum 
ada en veettukum
ulla dhooram inge
kuraiyaathaa.
indru un kannamum
ada en kannamum
chinna muthangalaal
niraiyaathaa
yedho edhirpaarthu
naan odaa thenjene
kaadaa, kaanjaen,
ada mazhaiyaai kudhikkuren.
Kedaya …

Kedaya Kedakuren Song Lyrics Kalari Movie