Kurumba Song Lyrics Tik Tik Tik

Published by
Kurumba Song Lyrics From Movie Tik Tik Tik

Kurumba ..
kurumba..
kurumba ..

uyaram kuraindhen unnaal
manalil varaindhen unnaal
kadalil karaindhen unnaale

siragaai virindhen unnaal
tharaiyil parandhen unnaal
nirangal niraindhen unnaale

ottrai cryon rendaai
kirukkiduvom
urulai cheeval
paiyil adaithu
norukkiduvom
norukkiduvom

Kurumba ..
en ulagae neethaandaa
kurumba …
en uyirae neethaandaa (2)

vinveli meengalil ellaam
un vizhithaane paarpaen
vennilaa unthan kaalil serppen

vettrigal aayiram vandhaal
punnagaiyodu yaerppen
unnidam mattumthaane
thorppaen

aattam podum podhumellaam
ulagae azhagaai maarum
veettu paadam seithaalo
raththa aluththam yerum

undhan kurumbu marabanu
evvazhi kondaai
enakku theriyaathaaa

Kurumba ..
en ulagae neethaandaa
kurumba …
en uyirae neethaandaa (2)

ularal mozhigal unnaal
kaatum kanavum unnaal
kirukkaai aanaen unnaale

erumbodu erumbaai silanaai
poonai naayaai silanaal
manithan aanen unnaalae

vindhai endru kayyil vandhaaye
en manam kulira
thanthai endru pattam
thanthaaye naan
thalai nimira
thalai nimira

Kurumba ..
en ulagae neethaandaa
kurumba …
en uyirae neethaandaa (2)

kurumba
en udhiram neethaandaa
kurumbaa
en vidiyal neethaandaa

kurumba..
kurumba…

Kurumba Song Lyrics

குறும்பா - டிக் டிக் டிக் Lyrics in Tamil

குறும்பா .. குறும்பா.. குறும்பா ..

உயரம்  குறைந்தேன்  உன்னால் 
மணலில் வரைந்தேன் உன்னால் 
கடலில் கரைந்தேன் உன்னாலே

சிறகாய் விரிந்தேன் உன்னால் 
தரையில் பறந்தேன்  உன்னால் 
நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே

ஒற்றை Cryon  
ரெண்டாய் கிறுக்கிடுவோம்
 உருளை சீவல் பையில் அடைத்து 
நொறுக்கிடுவோம் நொறுக்கிடுவோம்

குறும்பா .. 
என் உலகே நீதாண்டா 
குறும்பா ... 
என் உயிரே நீதாண்டா

விண்வெளி மீன்களில் எல்லாம் 
உன் விழிதானே பார்ப்பேன்  
வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன்

வெற்றிகள் ஆயிரம் வந்தால் 
புன்னகையோடு ஏர்ப்பேன் 
உன்னிடம் மட்டும்தானே தோற்ப்பேன் 

ஆட்டம் போடும் போதுமெல்லாம் 
உலகே அழகாய் மாறும் 
வீட்டு பாடம் செய்தாலோ 
ரத்த அழுத்தம் ஏறும்

உந்தன் குறும்பு மரபணு 
எவ்வழி கொண்டாய் 
எனக்கு தெரியாதா 

குறும்பா .. 
என் உலகே நீதாண்டா 
குறும்பா ... 
என் உயிரே நீதாண்டா

உளறல் மொழிகள் உன்னால் 
கார்ட்டூன் கனவும் உன்னால் 
கிறுக்காய் ஆனேன் உன்னாலே

எறும்போடு எறும்பாய் சிலனாய் 
பூனை நாயாய் சிலநாள் 
மனிதன் ஆனேன் உன்னாலே

விந்தை என்று கையில் வந்தாயே 
என் மனம் குளிர 
தந்தை என்று பட்டம் தந்தாயே 
நான் தலை நிமிர 
தலை நிமிர

குறும்பா .. 
என் உலகே நீதாண்டா 
குறும்பா ... 
என் உயிரே நீதாண்டா

குறும்பா 
என் உதிரம் நீதாண்டா 
குறும்பா 
என் விடியல் நீதாண்டா

குறும்பா .. 
குறும்பா ...