Mehabooba Tamil Lyrics KG2

Published by

KGf2 Mehabooba Lyrics in Tamil, Vaa vaa en anbe en vazhvin peranbe lyrics.

#trending =>
Pathala Pathala Vikram Song Lyrics Tamil
Don -Ini Nan Unna En Kanna Pola Song Lyrics
Heisenberg Lyrics Vikram

மெஹபூபா - KGF2 Lyrics in Tamil


வா வா என் அன்பே  
என் வாழ்வின் பேரன்பே
வந்தாய் கண்முன்னே
இது நிஜமா சொல் அன்பே

உன் கண்கள் காதல் பேசும்
என் தருணம் மலரும்
உன் தோழ்களில் சாயும் நேரம்
உயிர் துளிரும் பேரழகாய்

பூ வைக்க பூங்காற்று
சீர் செய்ததோ
புது வானம் பூ தூவுதே

கொஞ்சல் மொழி பேசிடும்
ஊமை கிளி நானடா
நெஞ்சை வலி தீர்க்கும்
மருந்தாளன் நீதானடா

வாழ்வின் வேர் நீங்கிடும்
காலம் இது தானடா
அன்பின் நீர் வார்க்கும்
முகிலாளன் நீதானடா

உன் கைகளும் தீண்டும் தருணம்
நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம்
இனி வாழ்க்கையில்ஏது மரணம்
நான் எடுத்தேன் புது ஜனனம்