Nenje Nenje Lyrics Ayan

Published by
nenje nenje ne enge
naanum ange
en vazhvum ange
anbe anbe nan inge
degam  ingae
en jeevan engae. 
en nathiye en kanmunne
vattri ponaai
vaan mazhaiyaaga enai thedi
mannil vandhaai.
en thaagangal theerkamal
kadalil yen sergiraai. 
nenje nenje ne enge
naanum ange
en vazhvum ange
kanne en kanne 
naan unnai kanamal
vaanum immannum
poiyaaga kandene.
anbe peranbe 
nan unai seraamal
aavi en aavi
naan atrponene  
veyil kaalam vanthaalthaan
neerum thenaagum.
pirivondrai kondalthaan
kadhal rusiyaagum.
un parvai padum thooram
en vazhvin uyir neelum
un moochu padum neram
en dhegam analaagum.
anbe anbe. 
kalvaa ye kalvaa
ne kadhal seiyaamal
kannum en nenjum
en pechai ketkaathe.
kadhal mei kadhal
adhu pattu pogathe. 
kaatru nam boomi
thanai vittu pogaathe.
aagaayam idamaari
ponal pogattum
aanaal ne manam maari
pogakoodathe. 
ye manja thamaraiye
en uchcha thaaragaiye
kadal mannaai ponaalum
en kadhal maaraathe. 
nenje nenje ne enge
naanum ange
en vazhvum ange
anbe anbe anaan inge
degam  ingae
en jeevan engae. 
en nathiye en kanmunne
vattri ponaai
vaan mazhaiyaaga enai thedi
mannil vandhaai.
un thaagangal theeramal
mazhiayai yen vaigiraai. 

நெஞ்சே நெஞ்சே - அயன் Lyrics in Tamil

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே

அன்பே அன்பே
நான் இங்கே
தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே.

என் நதியே 
என் கண்முன்னே 
வற்றிபோனாய் 
வான் மழையாக 
என்னை தேடி 
மண்ணில் வந்தாய்.

என் தாகங்கள் தீர்க்காமல் 
கடலில் ஏன் சேர்கிறாய்.

நெஞ்சே நெஞ்சே 
நீ எங்கே நானும் அங்கே 
என் வாழ்வும் அங்கே

கண்ணே என் கண்ணே 
நான் உன்னை காணாமல் 
வானும்  இம்மண்ணும்
பொய்யாக கண்டேனே.

அன்பே பேரன்பே 
நான் உன்னை சேராமல் 
ஆவி என் ஆவி 
நான் ,..

வெயில் காலம் வந்தால்தான் 
நீரும் தேனாகும். 
பிரிவொன்றை கொண்டால்தான் 
காதல் ருசியாகும்.

உன் பார்வை படும் தூரம் 
என் வாழ்வின் உயிர் நீளும் 
உன் மூச்சு படும் நேரம் 
என் தேகம் அனலாகும்  .

கள்வா எ கள்வா 
நீ காதல் செய்யாமல் 
கண்ணும் என் நெஞ்சும் 
என் பேச்சை கேட்காதே.

காதல் மேய் காதல் 
அது பட்டு போகாதே. 
காற்று நம் பூமி 
தன்னை விட்டு போகாதே.

ஆகாயம் இடம்மாறி 
போனால் போகட்டும் 
ஆனால் நீ மனம் மாறி 
போகக்கூடாதே.

ஏ மஞ்சத்  தாமரையே 
என் உச்சத்  தாரகையே 
கடல் மண்ணாய் போனாலும் 
என் காதல் மாறாதே.

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே

அன்பே அன்பே
நான் இங்கே
தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே.

என் நதியே 
என் கண்முன்னே 
வற்றி போனாய் 
வான் மழையாக 
என்னை தேடி 
மண்ணில் வந்தாய்.

உன் தாகங்கள் தீராமல் 
மழையை ஏன் வைகிறாய்.