Oh Vennila Lyrics Kushi

Published by
Oh vennilaa
Enmel kobam yaen?
Aagaayam seraamal
Thaniye vazhvadhu
Yeno yeno yeno.

Oh Kadhale
Un per mounamaa
Nenjodu poi solli
Nimidam valarpadhu
Sariya sariya sariya..

Tholaivil thoduvaan
Tharaiyai thoda thoda
Arugil nerunga
Vilagi vidum vidum
Iruvar manadhil
Yedho Adam Adam
Oruvar paarthaal
Oodal udai padum

Ye penmaiye
Garvam yaenadi
Vaaivarai vandhaalum
Vaarthai maraipadhu
Yeno yeno yeno..

Ye swasame
En Mel oodalaa
En jeevan theendaamal
Veliye sellaathe.
Nee vettri Kolla
Unnai tholaikkaathe.
Yaar siriththaalum
Paalaivangalum malarum.

Oh kadhalaa
Un per mounamaa
Sol ondru illaamal
Mozhiyum kadhalum
Illai illai illai.

Oh kadhaalaa
Or vaarithai solladaa
Muthal vaarthai
Nee sonnaal
Naan marvarthai solven.

Naan thinam solven
Endhan kadhal solven
Oodalil azhiyaamal
Vazhum kadhal solven.

ஓ வெண்ணிலா - குஷி Lyrics in Tamil

ஓ  வெண்ணிலா
என்மேல் கோபம் ஏன்?
ஆகாயம் சேராமல்
தனியே வாழ்வது
ஏனோ ஏனோ ஏனோ.

ஓ காதலே 
உன் பேர் மௌனமா 
நெஞ்சோடு பொய் சொல்லி 
நிமிடம் வளர்ப்பது 
சரியா சரியா சரியா

தொலைவில் தொடுவான் 
தரையை தொட தொட 
அருகில் நெருங்க 
விலகி விடும் விடும் 
இருவர் மனதில் 
ஏதோ ஆடம் ஆடம் 
ஒருவர் பார்த்தால்  
ஊடல் உடை படும்

ஏ பெண்மையே 
கர்வம் ஏனடி 
வாய்வரை வந்தாலும் 
வார்த்தை மறைப்பது 
ஏனோ ஏனோ ஏனோ..

ஏ ஸ்வாஸமே 
என் மேல் ஊடலா 
என் ஜீவன் தீண்டாமல் 
வெளியே சொல்லாதே. 

நீ வெற்றி கொள்ள 
உன்னை தொலைக்காதே. 
யார் சிரித்தாலும் 
பாலைவன்களும் மலரும்.

ஓ காதலா 
உன் பேர் மௌனமா 
சொல் ஒன்று இல்லாமல் 
மொழியும் காதலும் 
இல்லை இல்லை இல்லை.

ஓ  கதாலா 
ஓர் வார்த்தை சொல்லடா 
முதல் வார்த்தை நீ சொன்னால் 
நான் மறுவார்த்தை  சொல்வேன்.

நான் தினம் சொல்வேன் 
எந்தன் காதல் சொல்வேன் 
ஊடலில் அழியாமல் 
வாழும் காதல் சொல்வேன்.