Pachamala Poovu Lyrics Kizhakku Vasal

Published by
Pachamala Poovu Song Lyrics Kizhakku Vasal

pachama poovu
nee uchchi mala thaenu
kutham kurai yedhu
nee nandhavana thaeru(2)

azhage ponnumani
sirichaa velli mani
kiliye kannurangau
thoori thoori hoi

pachama poovu
nee uchchi mala thaenu
kutham kurai yedhu
nee nandhavana thaeru

kaathodu malar aada
kaar kuzhal aada
kaathoram lolaakku
sangathi paada (2)

manjalo dhegam
konja varum megam
anjugam thoonga
kondu varum raagam

nilava vaan nilava
naan pudichu vaaren
kuliye poonguyile
paatteduthu thaaren hoi

pachama poovu
nee uchchi mala thaenu
kutham kurai yedhu
nee nandhavana thaeru

azhage ponnumani
sirichaa velli mani
kiliye kannurangau
thoori thoori hoi

pachama poovu
nee uchchi mala thaenu
kutham kurai yedhu
nee nandhavana thaeru

poonaathu mugam paathu
vennilaa naana.
thaazhaamal thadam paarthu
vandha vazhi poga.

siththirathu sola
muththumani maala
moththathula thaaren
thukkam enna maane

vannamaa vaanavillil
nooledthu vaaren
vinnula meen pudichu
sela thaichi thaaren hoi

pachama poovu
nee uchchi mala thaenu
kutham kurai yedhu
nee nandhavana thaeru

azhage ponnumani
sirichaa velli mani
kiliye kannurangau
thoori thoori hoi

pachama poovu
nee uchchi mala thaenu
kutham kurai yedhu
nee nandhavana thaeru

பச்சமலப் பூவு - கிழக்கு வாசல் Lyrics in Tamil

பச்சமலப்  பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவன தேரு

அழகே பொன்னுமணி 
சிரிச்சா வெள்ளி மணி 
கிளியே கண்ணுறந்கு 
தூறி தூறி ஹோய்

பச்சமலப்  பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவன தேரு

காதோடு மலர் ஆட
கார் குழல் ஆட
காதோரம் லோலாக்கு
சங்கதி பாட

மஞ்சளோ தேகம் 
கொஞ்ச வரும் மேகம் 
அஞ்சுகம் தூங்க 
கொண்டு வரும் ராகம்

நிலவ வான் நிலவ 
நான் புடிச்சு வாறேன்  
குயிலே  பூங்குயிலே 
பாட்டெடுத்து தாரேன் ஹோய்

பச்சமலப்  பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவன தேரு

அழகே பொன்னுமணி 
சிரிச்சா வெள்ளி மணி 
கிளியே கண்ணுறந்கு 
தூறி தூறி ஹோய்

பச்சமலப்  பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவன தேரு

பூணாத்து  முகம் பாத்து 
வெண்ணிலா நான.
தாழாமல் தடம் பார்த்து
வந்த வழி போக.

சித்திரத்து சோல 
முத்துமணி மாலை 
மொத்தத்துல தாரேன் 
துக்கம் என்ன மானே

வண்ணமா வானவில்லில் 
நூலெடுத்து வாறன் 
விண்ணுல மீன் புடிச்சு 
செல தெச்சி தாரேன் ஹோய்

பச்சமலப்  பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவன தேரு

அழகே பொன்னுமணி 
சிரிச்சா வெள்ளி மணி 
கிளியே கண்ணுறந்கு 
தூறி தூறி ஹோய்

பச்சமலப்  பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவன தேரு