Pillai Nila Irandum Vellai Nila Lyrics Neengal Kettavai

Published by
Pillai Nila Irandum Vellai Nila Lyrics Neengal Kettavai

Pillai nilaa
irandum vellai nilaa.
lala laa (2)

alaipolave vilaiyaadume
sugam nooraagumey
manmaele thullum maanpole

Pillai nilaa
irandum vellai nilaa.
lala laa
Pillai nilaa
irandum vellai nilaa.

Ennaalum nammai vittu
pogaathu vasantham.
Tholodu roja rendu
urangum.

thallaadum pookkal
ellaam viliyaada
alaikkum.
yedhedho yezhai manam
ninaikkum.

thennai ilanjcholai
paalai vidum naalai(2)

kai irandil allikondu
kadhodu annai
manam paadum
kangal moodum.

Pillai nilaa
irandum vellai nilaa.
lala laa

alaipolave vilaiyaadume
sugam nooraagumey
manmaele thullum maanpole

Aalaana singam rendum
kaiveesi nadanthaal
kaaladiyil boomi ellaam
adangum.

singaara thangam  rendum
thaer pola valarnthaa
aagaayam vandhu ingae
vanangum.

ungalaalthane
uyir sumandhene(2)

kandhalile muththusaram
kaapaathi katti vachchen
naane paasam thaane

Pillai nilaa
irandum vellai nilaa.
lala laa

alaipolave vilaiyaadume
sugam nooraagumey
manmaele thullum maanpole

lala laa lala
lala laa

பிள்ளை நிலா Lyrics in Tamil

பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை நிலா.
ல ல லா

அலைபோலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே


பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை நிலா.
ல ல லா
பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை நிலா.

எந்நாளும் நம்மை விட்டு
போகாது வசந்தம்.
தோளோடு ரோஜா
ரெண்டு உறங்கும்.

தள்ளாடும் பூக்கள் எல்லாம்
விளையாட அலைக்கும்.
ஏதேதோ ஏழை
 மனம் நினைக்கும்.

தென்னை இளஞ்சோலை
பாலை விடும் நாளை

கை  இரண்டில் அள்ளிக்கொண்டு
காதோடு அன்னை மனம்
பாடும் கண்கள் மூடும்.

பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை நிலா.
ல ல லா

ஆளான சிங்கம் ரெண்டும்
கைவீசி நடந்தால்
காலடியில் பூமி
எல்லாம் அடங்கும்

சிங்கார தங்கம் ரெண்டும்
தேர் போல வளர்ந்தா
ஆகாயம் வந்து
இங்கே வணங்கும்.

உங்களால்தானே 
 உயிர் சுமந்தேனே

கந்தலிலே முத்துச்சரம் 
காப்பாத்தி கட்டி வச்சேன் 
நானே பாசம் தானே

பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை நிலா.
ல ல லா

அலைபோலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே 

லா லா லா 
லா லா லா ..