Theeraadha Vilaiyaatu Pillai Lyrics Kavan

Published by
Theeraadha Vilaiyaatu Pillai Lyrics Kavan

Paayum oli nee enakku
paarkum vizhi naan unakku
thoyum madhu nee enakku
thumbi adi naan unakku

vayuraikka varuguthillai
vaadi nindra menmai ellaam
thooya sudar vaan oliye
soorai amuthe

kannammaa en kadhali
kannammaa en kadhai

kadhal adi ne enakku
kaandham adi naan unakku
vedham adi nee enakku
viththai adi naan unakku
podhamutra podhinile
pongi varum theenjuvaiye
naathavadivaanavale
nalluyire…

theeraadha vilaiyaatu pillai
kannan
theeraadha vilaiyaatu pillai(2)

theruvile pengalukku
oayaatha thollai
theeraadha vilaiyaatu pillai

thom thom tharikita
thom thiranaa(3)
thom thiranaa
thom thiranaa

kannammaa en kadhali
kannammaa en kadhali

nallauyir nee enaku
naadiyadi naan unakku
sivamadi nee enakku
saemanidhi naan unakku

ellaiyatra perazhagae
engum nirai porchudarae
mullai nigar punnagaiyai
modhum inbamae

theeraadha vilaiyaatu pillai
kannan
theeraadha vilaiyaatu pillai(2)

theruvile pengalukku
oayaatha thollai
theeraadha vilaiyaatu pillai(2)

theeraadha vilaiyaatu pillai

kannammaa kadhali
kannammaa en kadhali
en kadhali en kadhali

nallauyir nee enaku
naadiyadi naan unakku
sivamadi nee enakku
saemanidhi naan unakku

ellaiyatra perazhagae
engum nirai porchudarae
mullai nigar punnagaiyai
modhum inbamae

kannammaa kadhali
kannammaa en kadhali
en kadhali en kadhali

தீராத விளையாட்டு பிள்ளை - கவன் Lyrics in Tamil

பாயும் ஒளி நீ எனக்கு
பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு
தும்பி அடி நான் உனக்கு

வாயுரைக்க வருகுதில்லை 
வாடி நின்ற மேன்மை எல்லாம் 
தூய சுடர் வான்ஒளியே
சூறை அமுதே

கண்ணம்மா என் காதலி 
கண்ணம்மா என் காதலி

காதல் அடி நீ எனக்கு 
காந்தம் அடி நான் உனக்கு 
வேதம் அடி நீ எனக்கு 
விந்தை அடி நான் உனக்கு

தீராத விளையாட்டு பிள்ளை 
கண்ணன் 
தீராத விளையாட்டு பிள்ளை

தெருவிலே பெண்களுக்கு 
ஓயாத தொல்லை 
தீராத விளையாட்டு பிள்ளை

தோம் தோம் 
தறிக்கிட தோம் திறனா(3) 
தோம் திறனா தோம் திறனா

கண்ணம்மா என் காதலி 
கண்ணம்மா என் காதலி

நல்லுயிர் நீ எனக்கு 
நாடியடி நான் உனக்கு 
சிவமாடி நீ எனக்கு 
சேமநிதி நான் உனக்கு

எல்லையற்ற பேரழகே 
எங்கும் நிறை பொற்சுடரே 
முல்லை நிகர் புன்னகையாய் 
மோதும் இன்பமே

தீராத விளையாட்டு பிள்ளை 
கண்ணன் தீராத 
விளையாட்டு பிள்ளை

தெருவிலே பெண்களுக்கு 
ஓயாத தொல்லை 
தீராத விளையாட்டு பிள்ளை

தீராத விளையாட்டு பிள்ளை

கண்ணம்மா காதலி 
கண்ணம்மா என் காதலி 
என் காதலி என் காதலி

நல்லுயிர் நீ எனக்கு 
நாடியடி நான் உனக்கு 
சிவமாடி நீ எனக்கு 
சேமநிதி நான் உனக்கு

எல்லையற்ற பேரழகே 
எங்கும் நிறை பொற்சுடரே 
முல்லை நிகர் புன்னகையாய் 
மோதும் இன்பமே

கண்ணம்மா காதலி 
கண்ணம்மா என் காதலி 
என் காதலி என் காதலி