Unna Nenachche Lyrics Apoorva Sagodharargal

Published by
Unna Nenachche Lyrics Apoorva Sagodharargal

Unna nenachche paattu padichchen
thangame nyaana thangame
enna nenachche naanum sirichen
thangame nyaana thangame (2)

andha vaanam azhuthaa thaan
indha boomiye sirikkum
vaanam pol silapaer
sondha vazhkaiyum irukkum.
unarndhen naan…

Unna nenachche paattu padichchen
thangame nyaana thangame
enna nenachche naanum sirichen
thangame nyaana thangame (2)

aasai vandhu ennai
aatti vaiththa paavam.
mattravarai naan yaen
kuttram solla venum.

kottum mazhai kaalam
uppu virka ponen.
kattradikkum neram
maavu virka ponen.

thappu kanakkai
potu thavithaen
thangame nyaana thangame

patta piragae
buththi thelindhen
thangame nyaana thangame

nalam purindhaai enakku
nandri uraippen unakku
naanthaan..

Unna nenachche paattu padichchen
thangame nyaana thangame
enna nenachche naanum sirichen
thangame nyaana thangame (2)

kannil rendil naanthaan
kadhal enum kottai
katti vaiththu paarthen
aththanaiyum oattai

ullapadi yogam
ullarvaku naalum.
natta vidhaiyaavum
nalla maramaagum.

aadum varaikkum aadi
iruppom thangame
nyaana thangame.

aattam mudinthaal
oattam eduppom
thangame nyaana thangame.

nalam purindhaai enakku
nandri uraippen unakku
naanthaan..

Unna nenachche paattu padichchen
thangame nyaana thangame
enna nenachche naanum sirichen
thangame nyaana thangame

உன்ன நெனச்சே பாட்டு படிச்சேன் Lyrics in Tamil

உன்ன நெனச்சே பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சே நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே  (2)

அந்த வானம் அழுதா தான் 
இந்த பூமியே சிரிக்கும் 
வானம் போல் சிலபேர் 
சொந்த வாழ்க்கையும் இருக்கும். 
உணர்ந்தேன் நான்...

உன்ன நெனச்சே பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சே நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே  (2)

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம். மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்.

கொட்டும் மழை காலம் உப்பு விற்க போனேன். காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன்.

தப்பு கணக்கை போட்டு தவித்தேன் 
தங்கமே ஞான தங்கமே 
பட்ட பிறகே  புத்தி தெளிந்தேன் 
தங்கமே ஞான தங்கமே

நலம் புரிந்தாய் எனக்கு 
நன்றி உரைப்பேன் உனக்கு 
நான்தான்..

உன்ன நெனச்சே பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சே நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே  (2)

கண்ணிரண்டில் நான்தான் 
காதல் எனும் கோட்டை 
கட்டி வைத்து பார்த்தேன் 
அத்தனையும் ஓட்டை

உள்ளபடி யோகம் 
உள்ளவர்க்கு  நாளும். 
நட்ட விதையாவும் 
நல்ல மரமாகும்.

ஆடும் வரைக்கும் 
ஆடி இருப்போம் 
தங்கமே ஞான தங்கமே.

ஆட்டம் முடிந்தால் 
ஓட்டம் எடுப்போம் 
தங்கமே ஞான தங்கமே.

நலம் புரிந்தாய் எனக்கு 
நன்றி உரைப்பேன் உனக்கு 
நான்தான்..

உன்ன நெனச்சே பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சே நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே