Valai Osai Kala Kala Kalavena Lyrics Sathya

Published by
Valai Osai Kala Kala Kalavena Lyrics Sathya

Valai osai kala kala kalavena
kavithaigal padikkuthu
kulu kulu thendral
kaatrum veesudhu.

sila neram silu silu silu ena
siru viral pada pada
thudikkuthu engum
dhegam koosudhu.

chinna penn pennalla
vanna poondhottam
kottattum maelamthaan
andru kadhal thaerottam.

Valai osai kala kala kalavena
kavithaigal padikkuthu
kulu kulu thendral
kaatrum veesudhu.

sila neram silu silu silu ena
siru viral pada pada
thudikkuthu engum
dhegam koosudhu.

oru kadhal kaditham
vizhi podum.
unnai kaanum sabalam
varak koodum.

nee paarkkum paarvaigal
poovaagum.
nenjukkul thaikkindra
mullaagum

kannae en kan patta kaayam
kaivaika thaanaaga aarum.
munnaalum pinnaalum
thallaadum
semmaeni en maeni
un tholil aadum naal.

Valai osai kala kala kalavena
kavithaigal padikkuthu
kulu kulu thendral
kaatrum veesudhu.

sila neram silu silu silu ena
siru viral pada pada
thudikkuthu engum
dhegam koosudhu.

chinna penn pennalla
vanna poondhottam
kottatatum maelamthana
andru kadhal thaerottam.

Valai osai kala kala kalavena
kavithaigal padikkuthu
kulu kulu thendral
kaatrum veesudhu.

Unnai kaanadhurugum
nodi neram.
pala maadha varudam
ena maarum.

neengaatha reengaaram
naanthaane
nenjodu nenjaaga nindrene

raagangal thaazhangal nooru
Raja un paer sollum paaru.
sindhaamal nindraadum
sendhaene
sangeetham undaagum
nee paesum paechilthaan.

Valai osai kala kala kalavena
kavithaigal padikkuthu
kulu kulu thendral
kaatrum veesudhu.

sila neram silu silu silu ena
siru viral pada pada
thudikkuthu engum
dhegam koosudhu.

chinna penn pennalla
vanna poondhottam
kottatatum maelamthana
andru kadhal thaerottam.

Valai osai kala kala kalavena
kavithaigal padikkuthu
kulu kulu thendral
kaatrum veesudhu.

sila neram silu silu silu ena
siru viral pada pada
thudikkuthu engum
dhegam koosudhu.

வலை ஓசை கல கல கலவென Lyrics in Tamil

வலை ஓசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது.

சில நேரம் சிலு சிலு சிலு என 
சிறு விறல் பட பட துடிக்குது 
எங்கும் தேகம் கூசுது.

சின்ன பெண் பெண்ணல்ல 
வண்ண பூந்தோட்டம் 
கொட்டட்டும் மேளம்தான் 
அன்று காதல் தேரோட்டம்.

வலை ஓசை கல கல கலவென 
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது.

சில நேரம் சிலு சிலு சிலு என 
சிறு விறல் பட பட துடிக்குது 
எங்கும் தேகம் கூசுது.

ஒரு காதல் கடிதம் 
விழி போடும். 
உன்னை காணும் சபலம் வர கூடும்.

நீ பார்க்கும் பார்வைகள் 
பூவாகும். 
நெஞ்சுக்குள் தைக்கின்ற 
முள்ளாகும்

கண்ணே என் கண் பட்ட காயம் 
கைவைக்க தானாக ஆறும். 
முன்னாலும் பின்னாலும் 
தள்ளாடும் செம்மெனி 
என் மேனி உன் 
தோளில் ஆடும் நாள்.

வலை ஓசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது.

சில நேரம் சிலு சிலு சிலு என 
சிறு விறல் பட பட துடிக்குது 
எங்கும் தேகம் கூசுது.

சின்ன பெண் பெண்ணல்ல 
வண்ண பூந்தோட்டம் 
கொட்டட்டும் மேளம்தான் 
அன்று காதல் தேரோட்டம்.

வலை ஓசை கல கல கலவென 
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது.

உன்னை காணாதுருகும்
நொடி நேரம்.
பல மாத வருடம்
என மாறும்.

நீங்காத ரீங்காரம் நான்தானே 
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேன்

ராகங்கள் தாளங்கள் நூறு 
ராஜா உன் பேர் சொல்லும் பாரு. 
சிந்தாமல் நின்றாடும் சென்தேனே 
சங்கீதம் உண்டாகும் 
நீ பேசும் பேச்சில்தான்.

வலை ஓசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது.

சில நேரம் சிலு சிலு சிலு என 
சிறு விறல் பட பட துடிக்குது 
எங்கும் தேகம் கூசுது.

சின்ன பெண் பெண்ணல்ல 
வண்ண பூந்தோட்டம் 
கொட்டட்டும் மேளம்தான் 
அன்று காதல் தேரோட்டம்.

வலை ஓசை கல கல கலவென 
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது.

சில நேரம் சிலு சிலு சிலு என 
சிறு விறல் பட பட துடிக்குது 
எங்கும் தேகம் கூசுது.