Vaseegara Lyrics From Minnale

Published by
Vaseegara Lyrics Minnale
#harrishjayaraj #bombayjayashree #thamarai

Vaseegara en nenjinikka
un pon madiyil
nee thoonginaal podhum

adhe kanam en kannurangaa
mun jenmangalin
yaekkangal theerum

naan nesippadhum
swasippadhum
un dhayavaal thaane
yaengugiren thaengugiren
un ninaivaal naane naan.

adai mazhai varum
adhil nanaivome
kulir kaaichalodu snegam
oru porvaikkul iru thookkam

kulu kulu poigal
solli ennai velvaai.
adhu therindhum kooda
anbae manam adhayethaan
edhirpaarrkkum

engeyum pogaamal
dhinam veettileye
nee vendum
sila samayam vilayaattaai
un aadaikulle
naan vendum

vaseegara…

dhinamum nee kulithadhum
ennai thaedi
en selai nuniyaal undhan
thalai thudaippaye
adhu kavidhai

thirudan pol padhungiye
dhideerendru
pinnal irundhu ennai
nee anaippaaye
adhu kavidhai.

yaaraenum mani kaettaal
adhai solla kooda
theriyaadhe

kadhalenum mudiveliyil
kedigaara neram
kidaiyaadhe..

Vaseegara en nenjinikka
un pon madiyil
nee thoonginaal podhum

adhe kanam en kannurangaa
mun jenmangalin
yaekkangal theerum

naan nesippadhum
swasippadhum
un dhayavaal thaane
yaengugiren thaengugiren
un ninaivaal naane naan.

வசீகரா - மின்னலே Lyrics in Tamil

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில்
நீ தூங்கினால் போதும்

அதே கனம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின்
ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும்
சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்.

ஆடை மழை வரும்
அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள்
இரு தூக்கம்

குளு குளு பொய்கள் சொல்லி
என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட
அன்பே மனம் அதையேதான்
எதிர்பார்க்கும்

எங்கேயும் போகாமல்
தினம் வீட்டிலேயே
நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைகுள்ளே
நான் வேண்டும்.

வசீகரா ..

தினமும் நீ குளித்ததும்
என்னை தேடி
என் சேலை நுனியால்
உந்தன் தலை துடைப்பையே
அது கவிதை

திருடன் போல் பதுங்கியே
தேடீரென்று பின்னாலிருந்து
என்னை நீ அணைப்பாயே
அது கவிதை

யாரேனும் மணி கேட்டால்
அதை சொல்ல கூட
தெரியாதே

காதலெனும் முடிவெளியில்
கெடிகார நீரம்
கிடையாதே

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில்
நீ தூங்கினால் போதும்

அதே கனம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின்
ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும்
சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்.