Maayon Lyrics Mersal

Published by
Maayon Lyrics From Mersal

valai illa kaaththa pudichu vara
adithalam irumbil paakkaatha urasi
Thadayin thadayam udaiya uruka..
Alika nenacha , renda varuvaanae

ulaga uyarangal yaesum ivan balaththa
poliyum saadhanai adhukillai ellai.
rasikar koottam padachchu
kanava vedhappaan
vazhiya kaatti nadappaan

மாயோன் - மெர்சல் Lyrics in Tamil

வலை இல்ல காத்த புடிச்சு வர
அடித்தளம் இரும்பில் பாக்காத உரசி
தடையின் தடயம் உடைய உருக
 அழிக்க நெனச்சா ரெண்டா வருவானே

உலக உயரங்கள் யேசும் இவன் பலத்த
பொழியும் சாதனை அதுக்கில்ல எல்லை
ரசிகர் கூட்டம் படச்சு

கனவ வெதப்பான்
 வழிய காட்டி நடப்பான்