Mersal Arasan Lyrics Mersal

Published by
Mersal Arasan Lyrics Mersal

adichu gaali pannum
dhillu dhillu
pudichu kooda nippom
sollu sollu

ye isthu keela vudum
allu sillu
ye allu sillu sedharu
sedharu
ad vaanam vaanam aa
allu
side-u valichiko
sillu

thalapathy endry idhu
sedharu sedharu

scena-vum avan vantaanaa
podi iskoolu
pullingo laam sedharu
theatre-u therikka
yaaringa gelikka
solati bigiladi
mersal arasan vaaraan.
indhaa vaaraan.

suguraa poluppaan
periya kai naalum
thatti eduppaan.

thottu step-a vastaa
all center-u
adhagalam thaan.

eduthu keesi paarthaa
kaththi sharppu-thaan

kaththi aanaa kizhichathilla
noi vettum saamithaan.

yezha vazha vappaan
kizhinja vazhkaya thappaan
anachchu nippaan.

thalivan aada
isai puyal onnu pirikkudhu.

eguru, allu sillu
yetti, sedharanum
eguru, allu sillu
yetti, sedharanum
eguru, allu sillu
yetti, sedharanum

allu sillu sedharanum daa.

manusha undaakkum
ellaam saayum
panam mattum enna
adhu verum maayam

ezhuththa thaandi
uththu paarthaa
adhuvum paperu thaan

vanangi sandhosam
kaekura neeyum
thirumbi paar suththi
aayiram kaayam

thavichcha manasil
sirippa vedhachchaa
manushan neethaandaa

paasam kaatti pinnaal vandhaal
kaiya anbaal koappendaa
aduththa usura vazha vachchaa
kannil vachchi kaappen daa

scena-vum avan vantaanaa
podi iskoolu
pullingo laam sedharu
theatre-u therikka
yaaringa gelikka
solati bigiladi
mersal arasan vaaraan.
indhaa vaaraan.

suguraa poluppaan
periya kai naalum
thatti eduppaan.

thottu step-a vastaa
all center-u
adhagalam thaan.

eduthu keesi paarthaa
kaththi sharppu-thaan

eguru, allu sillu
yetti, sedharanum
eguru, allu sillu
yetti, sedharanum
eguru, allu sillu
yetti, sedharanum

allu sillu sedharanum daa.

மெர்சல் அரசன் - மெர்சல் Lyrics in Tamil

அடிச்சு காலி பண்ணும்
தில்லு… தில்லு
புடிச்சி கூட நிப்போம்
சொல்லு… சொல்லு…

இஸ்து கீயாவுடும்
அல்லு... சில்லு...
ஹே அல்லு சில்லு.
செதரு.. செதரு.

ஆட வர வரம்மா... அல்லு...
சைடு வச்சுகோ... சில்லு....
தளபதி Entry இது.
செதரு... செதரு

scenaa -வும் அவன் வண்ட்டானா 
 போடி இஸ்கூலு புல்லிங்கோ லாம்
செதறு theatre-u  தெறிக்க
யாருங்க கெலிக்க
சொழட்டி பிகிலடி
மெர்சல் அரசன் வாரான்.
இந்தா வாரான்.

சுகுரா பொழுப்பான் 
பெரிய கய்நாளும் 
தட்டி எடுப்பான். 
தொட்டு ஸ்டேப்-எ வஸ்தா 
ஆல் சென்டர்-உ அதகளம் தான்.

எடுத்து கீசி  பார்த்தா 
கத்தி ஷார்ப்பு-தான் 
கத்தி ஆனா கிழிச்சதில்ல
நோய்  வெட்டும் சாமிதான்

எழ வாழ வைப்பான் 
கிழிஞ்ச வாழ்க்கை தப்பான 
அணைச்சு நிப்பான். 

தலிவன் ஆட 
இசை புயல் ஒன்னு பிரிக்குது.

எகுறு, அல்லு சில்லு 
எட்டி, சேதரனும் 
எகுறு, அல்லு சில்லு 
எட்டி, சேதரனும் 
எகுறு, அல்லு சில்லு 
எட்டி, சேதரனும் 
அல்லு சில்லு சேதரனும் டா.

மனுசன் உண்டாக்கும்
எல்லா சாயும்.

பணம் மட்டும் என்ன
அது வெறும் மாயம்

எழுத்த தாண்டி
உத்துப் பாத்தா
அதும் பேப்பர் தான்.

வழங்கி சந்தோசம் கேக்குற நீயும்
திரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம்.

தவிச்ச மனசில் சிரிப்ப விதைச்சா
மனுசன் நீ தாண்டா.

பாசம் காட்டி பின்னால் வந்தாள்
கைய அன்பால்  கோப்பேன்டா  
அடுத்த உசுர வாழ வச்சா
கண்ணில் வச்சி காப்பேன்டா

scenaa -வும் அவன் வண்ட்டானா 
 போடி இஸ்கூலு புல்லிங்கோ லாம்
செதறு theatre-u  தெறிக்க
யாருங்க கெலிக்க
சொழட்டி பிகிலடி
மெர்சல் அரசன் வாரான்.
இந்தா வாரான்.

சுகுரா பொழுப்பான் 
பெரிய கய்நாளும் 
தட்டி எடுப்பான். 
தொட்டு ஸ்டேப்-எ வஸ்தா 
ஆல் சென்டர்-உ அதகளம் தான்.

எடுத்து கீசி  பார்த்தா 
கத்தி ஷார்ப்பு-தான் 

எகுறு, அல்லு சில்லு 
எட்டி, சேதரனும் 
எகுறு, அல்லு சில்லு 
எட்டி, சேதரனும் 
எகுறு, அல்லு சில்லு 
எட்டி, சேதரனும் 
அல்லு சில்லு சேதரனும் டா.